Saturday, February 23rd
  • எம்மைப்பற்றி
  • தொடர்புகளுக்கு..
யாழ்ஜோதி
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • அறிவியல்
  • சினிமா
  • விளையாட்டு
You are here: Home » இந்தியா » மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஆசிரியர்!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஆசிரியர்!

June 4, 2018 1:50 pmViews: 12


மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைகள் பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜம்மு மாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த தோடா எனும் ஊரில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அந்த ஆசிரியர் பெயர் வாசிம் ஹுசைன் பட். இவர் சுகாதார பள்ளியில் படிக்கும் மாணவியுடன் நெருங்கிப் பழகி திருமணம் செய்வதாக கூறி அவரை பாலியல் வன்முறை செய்திருக்கிறார்.

அதனை வீடியோ எடுத்த வாசிம் தினமும் அதனைக் காண்பித்து மிரட்டி அம்மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார். இந்நிலையில் மாணவிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்திருக்கின்றனர். இதனையடுத்து மாணவியுடன் தான் எடுத்த பாலியல் வீடியோவை சமூக வலைதளங்களுக்கு இரையாக்கியிருக்கிறான் வாசிம். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். பெற்றோர் விசாரித்ததால் உண்மையைக் கூறியிருக்கிறார். அதனையடுத்து மாணவியின் பெற்றோர் க்ரிஷ்வர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆசிரியரை கைது செய்த காவல்துறை விசாரணையின் போது வாசிம் இது போல பல மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.

வாசிமிடம் மேலும் விசாரணை தொடர்கிறது.

  • Tweet
Author: jeyakanthan kailayapillai

Comments are closed

RSS பிந்திய செய்திகள்

  • கல்முனையில் நடாத்தப்படவிருந்த ஊர்வலம் திடீரென நிறுத்தம்!
  • ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்! ருவான் விஜேவர்தன
  • சுகாதார அமைச்சரின் தகவலை நிராகரித்த வைத்தியர்கள்!
  • எப்.சி.ஐ.டியின் முன்னாள் பொறுப்பாளர் மஹிந்தவின் ஆள்
  • 100 வருட லயன் அறை இடிந்து விழும் அபாயம்! 51 பேர் அவசரமாக இடமாற்றம்
  • வீசா முடிவடைந்த நிலையில் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்
  • எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கில் பூரண ஹர்த்தால்!
  • ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு மோசடிக்காரர்கள் தெரிவாகியுள்ளனர்: ரஞ்சன் ராமநாயக்க
  • அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்! கூட்டு எதிர்க்கட்சி
  • வெளிமாவட்ட மீனவர்களை தடைசெய்யக் கோரி மகஜர் கையளிப்பு!

Video Widget

  • Oh Maraniththa virane - Song
  • Kanni Penmai (Full Song) - Arundathi
  • Seettu - Short Film
  • ஹாட் டாப்பிக்!
  • உங்கள் பார்வையில்
  1. உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments
  2. வடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments
  3. பாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி 1 comments
  4. எங்கேயும் எப்போதும் - Don't Miss it!: விமர்சனம் 1 comments
  5. வெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்! 1 comments
  1. இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்! 758 views
  2. லண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 667 views
  3. கான்போனில் ஆபாசப் படம்! கடற்கரையில் காமக்கூத்து!! கண்ணீர் விடும் யாழ்ப்பாணம்!!! 400 views
  4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 392 views
  5. தூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் 361 views

முன்னைய பதிவைத் தேட..

  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • அறிவியல்
  • சினிமா
  • விளையாட்டு
© Copyright 2019 — யாழ்ஜோதி. All Rights Reserved Design by CyberLink Sys